📍 யாழ்ப்பாணம், இலங்கைகொக்குவில் – எங்கள் ஊர், எங்கள் உறவு
தமிழ் English
KOKUVIL logo

KOKUVIL

எங்கள் கிராமம் • எங்கள் பாரம்பரியம் • எங்கள் சமூகம் Our Village • Our Heritage • Our Community
+ புதிய தகவல் சேர்க்க
← நினைவஞ்சலி
🕊️ அன்புடன் நினைவுகூர்கிறோம்

பரம்சோதி பரமேஸ்வரன்

15 September 2026
யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரம்சோதி பரமேஸ்வரன் அவர்கள் 15-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரம்சோதி–அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற மயில்வாகனம்–இராசம்மா தம்பதிகளின் மருமகனும், சரோஜா (கனடா) அவர்களின் அன்புக் கணவரும், கீர்த்தி (கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும், புவனேஸ்வரி (கனடா), நகுலேஸ்வரி (கொக்குவில்), இராஜேஸ்வரி (கனடா) மற்றும் யோகேஸ்வரி (கொக்குவில்) ஆகியோரின் அன்பு அண்ணாவும் ஆவார்.

📷 நினைவுப் புகைப்படங்கள்

பரம்சோதி பரமேஸ்வரன்