📍 யாழ்ப்பாணம், இலங்கைகொக்குவில் – எங்கள் ஊர், எங்கள் உறவு
தமிழ் English
KOKUVIL logo

KOKUVIL

எங்கள் கிராமம் • எங்கள் பரம்பரியம் • எங்கள் சமூகம் Our Village • Our Heritage • Our Community
+ புதிய தகவல் சேர்க்க
← அனைத்து செய்திகளுக்கு
கொக்குவில் பிரம்படி சனசமூக நிலையத்திற்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு
செய்திகள்

கொக்குவில் பிரம்படி சனசமூக நிலையத்திற்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

📅 30 July 2026
👤
தகவல் வழங்கியவர்R.Thanusan
கொக்குவில் பிரம்படி சனசமூக நிலையத்திற்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு!
தமிழ்த்தேசியபேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான   கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் 2,25,000 ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், நல்லூர் தொகுதி வட்டாரம் 6 கொக்குவில் சனசமூக நிலையத்திற்கு (பிரம்படி) தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
மகளிரின் சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வாங்கப்பட்ட 3 தையல் இயந்திரங்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நேரில் கலந்துகொண்டு பயனாளிகளிடம் கையளித்தார்.

📷 புகைப்படங்கள்

2 படங்கள்
கொக்குவில் பிரம்படி சனசமூக நிலையத்திற்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு
கொக்குவில் பிரம்படி சனசமூக நிலையத்திற்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு
← அனைத்து செய்திகள்