
கொக்குவில் மேற்கு சனசமூக நிலையம் நடத்திய தையல் பயிற்சி
📅 04 October 2026
கொக்குவில் மேற்கு சனசமூக நிலையமும் கொக்குவில் மக்கள் நம்பிக்கை நிதியமும் இணைந்து நடத்திய தையல் பயிற்சி மூன்றாம் அணி பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
📷 புகைப்படங்கள்
7 படங்கள்





