🕊️ அன்புடன் நினைவுகூர்கிறோம்
கந்தையா பத்மாவதி
03 October 1957—01 September 2026
கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பத்மாவதி அவர்கள் கடந்த 01.09.2026 செவ்வாய்க்கிழமை இலங்கையில் காலமானார்
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - பிள்ளையம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
சுந்தரலிங்கம் காலஞ்சென்றவர்களான அமுதலிங்கம்,கந்தசாமி மற்றும் மங்களேஸ்வரி, இந்திரவதனம்,வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,பராசக்தி, சாரதாம்பாள், காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் செல்வராஜா, சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று,
பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு முற்பகல் 10.00 மணிக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
முகவரி: ஐயனார் வீதி, கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்.