சமூக நிகழ்வு
கொக்குவில் வளர்மதி சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்படும் இரத்ததான நிகழ்வு
வளர்மதியின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு ஆற்றிய அமரர் செல்வதுரை செல்வராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு கொக்குவில் வளர்மதி சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்படும் இரத்ததான நிகழ்வு
“ஒரு துளி இரத்தம் – ஓர் உயிரின் நம்பிக்கை”
நாள்:
16 ஆகஸ்ட் 2026
(ஞாயிற்றுக்கிழமை)
நேரம்:
காலை 9.00 மணி முதல்
மதியம் 1.00 மணி வரை
இடம்:
கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழக
இ. இராசரத்தினம் ஞாபகார்த்த மண்டபம்
உயிர் காக்கும் இப்புனிதமான மனிதநேயப் பணியில்
அனைவரும் பங்கேற்று, இரத்ததானம் செய்து,
தங்களது மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும்
வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு:
021 221 6249 (அலுவலக நேரம்)
077 875 9570
077 169 8073
“ஒரு துளி இரத்தம் – ஓர் உயிரின் நம்பிக்கை”
நாள்:
16 ஆகஸ்ட் 2026
(ஞாயிற்றுக்கிழமை)
நேரம்:
காலை 9.00 மணி முதல்
மதியம் 1.00 மணி வரை
இடம்:
கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழக
இ. இராசரத்தினம் ஞாபகார்த்த மண்டபம்
உயிர் காக்கும் இப்புனிதமான மனிதநேயப் பணியில்
அனைவரும் பங்கேற்று, இரத்ததானம் செய்து,
தங்களது மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும்
வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு:
021 221 6249 (அலுவலக நேரம்)
077 875 9570
077 169 8073