கொக்குவில் அருள்மிகு மஞ்சவனப்பதி முருகன் ஆலயம்.
Saturday, 06.05.2010, 07:36am
முருகப்பெருமான் இனிதமர்ந்துறையும் அருட்தலங்கள் பலவற்றுள் கொக்குவிற்
பதியில் சிறப்புற்றோங்கி மிளிரும் மஞ்சவனப்பதி ஆலயமும் ஒன்றாகும்
“மஞ்சலியாடு” “மஞ்சமலியகாடு” “மஞ்சமருதிகாடு” எனப் பல பெயர்களால்
அழைக்கப்பட்டு வந்த இக்கோயில்
|