யாழ் கொக்குவில் இந்து கல்லுரி படுகொலையின் 23ம் ஆண்டு நினைவுதினம்
Friday, 11.26.2010, 11:26pm
இந்திய படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள்
தீவிரமடைந்ததால் பாதுகாப்பு தேடிய மக்கள் கொக்குவில் இந்துக்கல்லூரியில்
தஞ்சமடைந்தனர். அத்துடன் தங்களை இடம்பெயர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தும்
நோக்குடன் பாடசாலையின் முக்கிய இடங்களில் வெள்ளைக்கொடியைப்
பறக்கவிட்டிருந்தனர்.
|