கொக்குவில் மேற்கு CCTM தமிழ்க் கலவன் பாடசாலை
Friday, 02.12.2010, 06:34pm
HTML clipboard1865ம் ஆண்டு கே.கே.எஸ் வீதி, கொக்குவிலில் இலங்கை திருச்சபையால் தேவாலயம் ஒன்று
கட்டப்பட்டது. அக்காலப்பகுதியில் அவர்களாலேயே இந்தப் பாடசாலையும் கட்டப்பட்டதாக
அறியப்படுகிறது. அப்போது கொக்குவிலில் மூன்று இடங்களில் CCTM பாடசாலை தொடக்கப்பட்டது.
|