காங்கேசன்துறை வீதி புனரமைப்பு : அழிவுறும் ஆலயங்கள்
Sunday, 02.07.2010, 07:39am
யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும்,
பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து
மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண
ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
|