நூற்றாண்டு விழா – 16-07-2010 காலை நிகழ்வின் சுருக்கம்
Saturday, 07.17.2010, 09:00am
விருந்தினர்கள் பான்ட் வாத்தியத்துடன் மாலை அணிவித்து கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலி இருந்து அழைத்து வரப்பட்டனர் பிரதம விருந்தினராக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன். சிறப்பு விருந்தினர்களாக வலயக் கல்விப் பணிப்பாளர் வேதநாயகம், செந்தில் நந்தனன்,சுகிர்தலக்சுமி ஆகியோருடன் சுவாமிகளின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
|