13 மாணவர்கள் 3A எடுத்து சாதனை!
Wednesday, 01.06.2016, 03:00pm (GMT+5.5)
க.பொ.த (உயர்தரம்) - 2015 பரீட்சையில் முடிபுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ,13 மாணவர்கள் 3A சித்திகளைப்பெற்று கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வர்த்தகப்பிரிவில் -08 மாணவர்களும் ,கணிதப்பிரிவில் -04 மாணவர்களும் ,கலைப்பிரிவில் -01 மாணவரும் 3 A சித்திகளைப் பெற்றனர்.
kokuvilhindu.net
|