Monday, 02.20.2017, 01:06pm (GMT)
  Home
  FAQ
  RSS
  Links
  Site Map
  Contact
 
எதிர்வரும் சந்ததியினருக்காக நாம் சேர்த்து வைக்கும் இணைய பொக்கிசம் கொக்குவில்.கொம்
::| Keyword:       [Advance Search]
 
All News  
  கொக்குவில் பற்றி
  செய்திகள்
  பெரியார்கள்
  பாடசாலைகள்
  கோயில்கள்
  நினைவுகள்
  ஆக்கங்கள்
  வாழ்த்துகள்
  துயர்பகிர்வு
  உதவி
  ::| Poll
இணையத்தள பக்க வடிவமைப்பு :
மிகவும் திருப்தி
திருப்தி
தெரியாது
 
  ::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
செய்திகள்
 
கண்ணீர் பூக்கள்.....
Saturday, 09.10.2011, 03:21am (GMT)

திருமதி சுகிர்தலஸ்மி சுப்பிரமணியம் புதன்கிழமை(07/09/2011) இறைவனடி சேர்ந்தார். 

கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக, பிரதி அதிபராக 40 வருடங்களுக்கு மேலாக, கொக்குவில் இந்துக் கல்லூரிக்கென வாழ்ந்த , ஒரு புனித உள்ளத்தை இன்று கொக்குவில் இந்துக் கல்லூரி இழந்து நிற்கின்றது. 

கனடா கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரதி தலைவராகவும் அதன் நிறுவுனர்களில் ஒருவராகவும் அமரர் சுகிர்தலஸ்மி கல்லூரிக்கு இடையறாது சேவையாற்றியுள்ளார். 

மாணவர் நலனில் உண்மையான அக்கறையுடைய ஆசிரியையாய் கல்லூரிகென அர்ப்பணிப்புடன் வாழ்ந்த ஒர் உயரிய பண்பின் சிகரத்தை கல்லூரி சமூகம் இழந்து தவிக்கின்றது. 

இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, கொக்குவில் இணையத்தளம் கண்ணீர் பூக்களை காணிக்கையாக்கி கொள்கின்றது. 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் கனடாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். தொடர்புகளுக்கு ரகு- 0011 1 9058830524 அல்லது மின் அஞ்சல் - roshant@spmpatico.ca 



Comments (0)        Print        Tell friend        Top


Other Articles:
மஞ்சவனப்பதி முருகன் ஆலயப் பெருந்திருவிழா -2011 (08.26.2011)
K.C.C.C வெற்றிக் கிண்ணத்துக்கான வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2011  (08.16.2011)
பிரபல நடன விரிவுரையாளர் சாந்தினி சிவனேசனுக்கு தேசமான்ய விருது (07.07.2011)
புதுக்கோயில் க்கு இணையத்தளம் (06.30.2011)
மஞ்சவனப்பதி ஆலய மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் -12.06.2011 (06.09.2011)
ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து யாழ் பல்கலைக்கழக அணி  (04.22.2011)
கொக்குவில் இந்துக் கல்லூரி "இந்துக்களின் போர் 2011" வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்தது. (03.19.2011)
கொக்குவிலிலுள்ள ஆலய வருடாந்த முக்கிய திருவிழா விபரங்கள் - 2011 (03.14.2011)
கொக்குவில் மணியர்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா - 2011 (03.04.2011)
கொக்குவில் இந்துக் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் . (02.05.2011)



 
  ::| Events
February 2017  
Su Mo Tu We Th Fr Sa
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
 

[Top Page]