கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
கொடியேட்டம் 26-08-2011 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:30 மணி
மஞ்சம் 04-09-2011 ஞாயிறு மாலை 7 மணி
கைலாசவாகனம் 08-09-2011 வியாழன் மாலை 7 மணி
தண்டாயுதபாணி உற்சவம் 09-09-2011 வெள்ளி காலை 6:30 மணி
சப்பரத் திருவிழா 10-09-2011 சனி மாலை 7 மணி
தேர்த் திருவிழா 11-09-2011 ஞாயிறு காலை 9 மணி
தீர்த்தத்திரு விழா 12-09-2011 திங்கள் காலை 9 மணி
பூங்காவனம் 13-09-2011 செவ்வாய் மாலை 6 மணி
அலங்கார உற்சவம் 14-09-2011 புதன் மாலை 5 மணி
தேரடி பொங்கல் 15-09-2011 வியாழன் மாலை 3 மணி