Thursday, 09.21.2017, 03:41pm (GMT)
  Home
  FAQ
  RSS
  Links
  Site Map
  Contact
 
எதிர்வரும் சந்ததியினருக்காக நாம் சேர்த்து வைக்கும் இணைய பொக்கிசம் கொக்குவில்.கொம்
::| Keyword:       [Advance Search]
 
All News  
  கொக்குவில் பற்றி
  செய்திகள்
  பெரியார்கள்
  பாடசாலைகள்
  கோயில்கள்
  நினைவுகள்
  ஆக்கங்கள்
  வாழ்த்துகள்
  துயர்பகிர்வு
  உதவி
  ::| Poll
இணையத்தள பக்க வடிவமைப்பு :
மிகவும் திருப்தி
திருப்தி
தெரியாது
 
  ::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
செய்திகள்
 
K.C.C.C வெற்றிக் கிண்ணத்துக்கான வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2011 
Tuesday, 08.16.2011, 04:47pm (GMT)

வெள்ளிவிழா காணும் கொக்குவில் மத்திய சனசமுக நிலைய விளையாட்டு கழகத்தின் K.C.C.C வெற்றிக் கிண்ணத்துக்கான வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி 

மேற்படி கிரிக்கட் போட்டியானது யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையில் 30 ஓவர் கொண்ட விலகல் முறையிலான போட்டியாக நடைபெற உள்ளது. 

கழகங்கள் விண்ணப்ப படிவத்தை K.C.C.C நிலையத்தில் பெற்று கொள்ளலாம் அத்துடன் படிவத்தை 27.08.2011 ஆம் திகதிக்கு முதல் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அணி விபரங்கள் 28.08.2011  ஆம் திகதி மலை 4 மணிக்கு நிலைய மண்டபத்தில் நடைபெறும் 

அனுமதிக்கட்டணம் - 1000 .00 


Comments (0)        Print        Tell friend        Top


Other Articles:
பிரபல நடன விரிவுரையாளர் சாந்தினி சிவனேசனுக்கு தேசமான்ய விருது (07.07.2011)
புதுக்கோயில் க்கு இணையத்தளம் (06.30.2011)
மஞ்சவனப்பதி ஆலய மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் -12.06.2011 (06.09.2011)
ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து யாழ் பல்கலைக்கழக அணி  (04.22.2011)
கொக்குவில் இந்துக் கல்லூரி "இந்துக்களின் போர் 2011" வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்தது. (03.19.2011)
கொக்குவிலிலுள்ள ஆலய வருடாந்த முக்கிய திருவிழா விபரங்கள் - 2011 (03.14.2011)
கொக்குவில் மணியர்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா - 2011 (03.04.2011)
கொக்குவில் இந்துக் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் . (02.05.2011)
கொ.இ.க  க.பொ.த உயர்தரம் 2010 கல்வியாண்டு மாணவர்களின் பெறுபேறுகள் (12.08.2010)
மஞ்சவனப்பதி முருகன் ஆலய சூரன் போர்  - 2010 (11.13.2010)



 
  ::| Events
September 2017  
Su Mo Tu We Th Fr Sa
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
 

[Top Page]