கொக்குவில் இந்துக்
கல்லூரி அணியினர் மிக சிறப்பாக விளையாடி "இந்துக்களின் போர் 2011"
வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர். 36 ஓட்டங்கள் 1 இன்னிங்கிஸ்
வித்தியாசத்தில் யாழ் இந்துக் கல்லூரி அணியினரை வென்று "இந்துக்களின் போர்
2011" இனை கொக்குவில் இந்துக் கல்லூரி வெற்றி கொண்டது.
1ம் இன்னிங்ஸ்
கொக்குவில் இந்துக் கல்லூரி 295 /10 , யாழ் இந்துக் கல்லூரி 149/10
2ம் இன்னிங்ஸ்
யாழ் இந்துக் கல்லூரி 149/10