Saturday, 11.17.2018, 04:44am (GMT+5.5)
  Home
  FAQ
  RSS
  Links
  Site Map
  Contact
 
எதிர்வரும் சந்ததியினருக்காக நாம் சேர்த்து வைக்கும் இணைய பொக்கிசம் கொக்குவில்.கொம்
::| Keyword:       [Advance Search]
 
All News  
  கொக்குவில் பற்றி
  செய்திகள்
  பெரியார்கள்
  பாடசாலைகள்
  கோயில்கள்
  நினைவுகள்
  ஆக்கங்கள்
  வாழ்த்துகள்
  துயர்பகிர்வு
  உதவி
  ::| Poll
இணையத்தள பக்க வடிவமைப்பு :
மிகவும் திருப்தி
திருப்தி
தெரியாது
 
  ::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
செய்திகள்
 
மஞ்சவனப்பதி முருகன் ஆலயப் பெருந்திருவிழா -2010
Thursday, 08.12.2010, 05:54pm (GMT+5.5)

கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் காலை 8 மணிக்கு அபிஷேகமும் முற்பகல் 10 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் இடம்பெறும். எதிர்வரும் 19ம் திகதி வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு மஞ்சத்திருவழாவும், 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு சப்பறத்திருவழாவும், 23ம் திகதி திங்கட்கிழமை 9.15 மணிக்கு தேர்த்திருவிழாவும், 24ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தீர்த்ததிருவழாவும் மறுநாள் புதன்கிழமை பூங்காவனத்திருவிழாவும் நடைபெறும்.
இரண்டாம் திருவழா தொடக்கம் 8ம் திருவிழா வரை தினமும் காலை 8 மணிக்கு அபிஷேகமும் முற்பகல் 10 மணிக்கு வசந்த மண்டப பூசையும் இடம்பெறும்.
Kokuvil.com

Comments (0)        Print        Tell friend        Top


Other Articles:
கொக்குவில் பொற்பதி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா - 2010 (08.11.2010)
HTML clipboardமஞ்சவனப்பதி மருகன் ஆலய சைவசமய பரீட்சை-2010 (08.08.2010)
HTML clipboardகொக்குவில் சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (07.24.2010)
நூற்றாண்டு விழா – 16-07-2010 காலை நிகழ்வின் சுருக்கம் (07.17.2010)
நந்தாவில் கற்புலத்து மனோன்மனி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா 25.06.2010 (06.25.2010)
நந்தாவில் கற்புலத்து மனோன்மனி அம்பாள் ஆலய மஞ்சம் புகைப்படங்கள் (06.22.2010)
கொக்குவில் நந்தாவில் மனோன்மனி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் (06.17.2010)
நந்தாவில் கற்புலத்து மனோன்மனி அம்பாள் ஆலய கொடியேற்றத்திருவிழா (06.17.2010)
மாலதி முன்பள்ளியின் மெய்வல்லுநர் போட்டி (06.06.2010)
அருள்மிகு கிருபாகர சிவசுப்பிரமணிய (புதுக்கோவில்) ஆலய தேர்த்திருவிழா புகைப்படத்தொகுப்பு (05.26.2010)



 
  ::| Events
November 2018  
Su Mo Tu We Th Fr Sa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30  
 

[Top Page]