கொக்குவில் பொற்பதி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா - 2010
Wednesday, 11-Aug-2010, 02:48pm (GMT+5.5)
கொக்குவில் பொற்பதி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா நேற்றயதினம் 10.8.2010
செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள்
நடைபெறவுள்ளது. எதிர் வரும் 23.8.2010 திங்கட்கிழமை காலை 9.10 மணிக்கு பஞ்சமுக
விநாயகர் தேரில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
போஸ்
|