Tuesday, 07.17.2018, 09:34am (GMT+5.5)
  Home
  FAQ
  RSS
  Links
  Site Map
  Contact
 
எதிர்வரும் சந்ததியினருக்காக நாம் சேர்த்து வைக்கும் இணைய பொக்கிசம் கொக்குவில்.கொம்
::| Keyword:       [Advance Search]
 
All News  
  கொக்குவில் பற்றி
  செய்திகள்
  பெரியார்கள்
  பாடசாலைகள்
  கோயில்கள்
  நினைவுகள்
  ஆக்கங்கள்
  வாழ்த்துகள்
  துயர்பகிர்வு
  உதவி
  ::| Poll
இணையத்தள பக்க வடிவமைப்பு :
மிகவும் திருப்தி
திருப்தி
தெரியாது
 
  ::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
செய்திகள்
 
HTML clipboardமஞ்சவனப்பதி மருகன் ஆலய சைவசமய பரீட்சை-2010
Sunday, 08.08.2010, 06:20pm (GMT+5.5)

கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 12வது தின அலங்கார உற்சவம் இளைஞர்களால் புலம்பெயர்ந்து வாழுகின்ற மஞசவனப்பதி இளைஞர்களின் பங்களிப்புடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  அதனை முன்னிட்டு சைவசமய அறிவுப் பரீட்சை இன்று 08.08.2010 கொக்குவில் இந்துக் கல்லூரியில் காலை நடைபெற்றது. இங்கு பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை எழுதினார்கள்.



இச் சைவசமய அறிவுப் பரீட்சையில் சித்தியெய்துபவர்களுக்கு அன்றைய தினமே பரிசில் வழங்கும் நிகழ்வும் நடாத்தத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. இந் நிகழ்வுகளை சிறப்பாக கொண்டாடுவதற்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற மஞ்சவனப்பதி இளைஞர்களாகிய உங்களிடமிருந்தும் நிதி உதவிகளை எதிர்பார்க்கின்றோம். உனவே வழமை போன்று இவ்வருடமும் தங்களது பங்களிப்புக்களை வழங்கி நிகழ்வை சிறப்பாக நடாத்த உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
 அருள்மிகு மஞ்சவனப்பதி முருகப் பெருமானுடைய திருவருட் கடாட்சம் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.
 
 இங்ஙனம்
 மஞ்சவனப்பதி இளைஞர்கள்,
 கொக்குவில்.








HTML clipboard
Thapan

Comments (0)        Print        Tell friend        Top


Other Articles:
HTML clipboardகொக்குவில் சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (07.24.2010)
நூற்றாண்டு விழா – 16-07-2010 காலை நிகழ்வின் சுருக்கம் (07.17.2010)
நந்தாவில் கற்புலத்து மனோன்மனி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா 25.06.2010 (06.25.2010)
நந்தாவில் கற்புலத்து மனோன்மனி அம்பாள் ஆலய மஞ்சம் புகைப்படங்கள் (06.22.2010)
கொக்குவில் நந்தாவில் மனோன்மனி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் (06.17.2010)
நந்தாவில் கற்புலத்து மனோன்மனி அம்பாள் ஆலய கொடியேற்றத்திருவிழா (06.17.2010)
மாலதி முன்பள்ளியின் மெய்வல்லுநர் போட்டி (06.06.2010)
அருள்மிகு கிருபாகர சிவசுப்பிரமணிய (புதுக்கோவில்) ஆலய தேர்த்திருவிழா புகைப்படத்தொகுப்பு (05.26.2010)
அருள்மிகு கிருபாகர சிவசுப்பிரமணிய (புதுக்கோவில்) ஆலய 8ம் திருவிழா புகைப்படத்தொகுப்பு (05.25.2010)
அருள்மிகு கிருபாகர சிவசுப்பிரமணிய (புதுக்கோவில்) ஆலய வருடாந்த மகோற்சவம் (05.14.2010)



 
  ::| Events
July 2018  
Su Mo Tu We Th Fr Sa
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
 

[Top Page]