HTML clipboardகொக்குவில் சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா
Saturday, 07.24.2010, 02:09am (GMT)
கொக்குவில் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த பெரும்திருவிழாவின் தேர்த்திருவிழா
இன்று 24/07/2010 சனிக்கிழமை காலை
8.30 மணிக்கு வசந்த மண்டப பூசையை தொடர்ந்து
9.00 மணிக்கு விநாயகப் பெருமன் தேரில்
ஆரோகணிப்பார்
|