Welcome to Kokuvil கொக்குவில் கிராமம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.. Kokuvil, Kokkuvil, kokuvil.com

மாலதி முன்பள்ளியின் மெய்வல்லுநர் போட்டி
Sunday, 06.06.2010, 09:10am (GMT5.5)

கொக்குவில் மேற்கு சனசமூக நிலைய சுப்பிரமணியம் மாலதி முன்பள்ளியின் வருடாந்த மெய்வல்லுநர் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை ( 06-06-2010 ) பிற்பகல் 2 மணிக்கு சனசமூக நிலைய மைதானத்தில் டாக்டர் லயன் வி.வேதநாதன் தலைமையில் நடைபெற உள்ளது
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்தீஸ்வராக் கல்லூரி அதிபர் நா.வன்னியசிங்கம் கலந்து சிறப்பிப்பதுடன் சிறப்பு விருந்தினர்களாக சங்கானை தேசிய சேமிப்பு வங்கியின் உதவி முகாமையாளர் திருமதி சந்திரவதனா கெங்காதரன் கொக்குவில் ஸ்தான சி.சி.ரி.எம் பாடசாலை அதிபர் யோ.திரவியநாதன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் வை.தயாமோகன் வடமாகண கல்வி அமைச்சின் இணைப்பாளர் க.நந்தகுமார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

சேந்தன்