Monday, 09.20.2021, 01:08am (GMT+5.5)
  Home
  FAQ
  RSS
  Links
  Site Map
  Contact
 
எதிர்வரும் சந்ததியினருக்காக நாம் சேர்த்து வைக்கும் இணைய பொக்கிசம் கொக்குவில்.கொம்
::| Keyword:       [Advance Search]
 
All News  
  கொக்குவில் பற்றி
  செய்திகள்
  பெரியார்கள்
  பாடசாலைகள்
  கோயில்கள்
  நினைவுகள்
  ஆக்கங்கள்
  வாழ்த்துகள்
  துயர்பகிர்வு
  உதவி
  ::| Poll
இணையத்தள பக்க வடிவமைப்பு :
மிகவும் திருப்தி
திருப்தி
தெரியாது
 
  ::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
செய்திகள்
 
மாணிக்க மணி பாராட்டு விழா மலர்
Saturday, 04.03.2010, 08:33am (GMT+5.5)

உயர்திரு மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்களுக்கு அண்மையில் கொக்குவில் சமூகத்தினால் பாராட்டு நிகழ்வு மற்றும் பாராட்டு விழா மலரும் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.


உயர்திரு மாணிக்கம் சுப்பிரமணியம் பற்றிய சிறிய குறிப்பு


கொக்குவில் மேற்கில் மாணிக்கம் - பாக்கியம் ஆகியோருக்கு புதல்வனாகப் பிறந்த இவர் கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும் பெரும் வர்த்தகரும் ஆவார். வர்த்தகத்தின் மூலம் தான் திரட்டிய செல்வத்தைத் தான் கல்லி கற்ற கொக்குவில் இந்துக்கும் கொக்குவில் மேற்கு மக்களின் நலனிற்கும் பயன்படும் நோக்கில் வழங்கி உள்ளார். சுகல வசதிகளையும் உடையதாக கொக்குவில் இந்துக்கு மூன்றுமாடிக் கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளார் இக்கட்டிடம் இன்று “ மாணிக்கம் - பாக்கியம் தம்பதிகளின் ஞாபகார்த்த நூற்றாண்டு மண்டபம்” என அழைக்கப்படுகிறது.
இவர் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலைக்கும் இரண்டுமாடிக்கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளார்.

அத்துடன் கொக்குவில் மேற்கு ஆனைக்கோட்டை வீதியில் இயங்கி வந்த சனசமூக நிலையத்தை இரண்டு மாடிக்கட்டிடமாக அமைத்துக் கொடுத்துள்ளார். இதன் மூலம் இந் நிலையத்திற்கு தற்போது சுகாதார பகுதியினரால் தாய்-சேய் நலன் காக்கும் பிரிவு. நல்லூர் பிரதேச சபையால் இலவச சித்த ஆயுர்வேத வைத்திய சேவை நூல் நிலையம் வாசிகசாலை முன்பள்ளி போன்ற நற்பணிகள் இடம் பெறுகின்றன.
இவரது சேவையை பாராட்டும் முகமாக இவ் சனசமூக நிலையத்திலேயே பாராட்டு நிகழ்வும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.



Comments (0)        Print        Tell friend        Top


Other Articles:
காங்கேசன்துறை வீதி புனரமைப்பு : அழிவுறும் ஆலயங்கள் (02.07.2010)



 
  ::| Events
September 2021  
Su Mo Tu We Th Fr Sa
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30    
 

[Top Page]