கண்ணீர் பூக்கள்.....
Saturday, 09.10.2011, 08:51am
திருமதி சுகிர்தலஸ்மி சுப்பிரமணியம் புதன்கிழமை(07/09/2011) இறைவனடி சேர்ந்தார்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக, பிரதி அதிபராக 40 வருடங்களுக்கு மேலாக, கொக்குவில் இந்துக் கல்லூரிக்கென வாழ்ந்த , ஒரு புனித உள்ளத்தை இன்று கொக்குவில் இந்துக் கல்லூரி இழந்து நிற்கின்றது.
|