கொக்குவில் பற்றி.........
Thursday, 01.28.2010, 09:13am
கொக்குவில் யாழ்பாணத்தில் 4 கி. மீ (3 மைல்) தொலைவில் அமைந்துள்ள
கிராமம்.கொக்குவில்; என்ற சொல்லிற்கு இரு அர்தங்கள் உண்டு. கொக்கு என்றால்
கரும்பு. இதனால் கொக்குவில் கரும்பு வில் என்று பொருள் படும். இரண்டாம்
பொருள் வில் என்பது சங்க காலத்தில் குளம் என்று அர்தப்படும். கொக்குவில்
கொக்குகள் நிறைந்த குளம் உடைய ஊர் என்று............
|