திருக்கோவில்கள் பல இருந்தாலும் இறை வழிபாட்டிற்கு ஏற்ற இடம் காடுகள், பொழில்கள்,
ஆற்றங்கரைகள், குளக்கரைகள், முச்சந்திகள், மணல்க்குன்றுகள், நந்தவனங்கள், ஊர் நடுவே
மரத்தடிகள் என பல இடங்களைக் குறிப்பிடுவர். அந்தவகையில் இற்றைக்கு சுமார் 150
வருடங்களுக்கு முன்னர்
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் மஞ்சத்திருவிழா நேற்று 19ம் திகதி வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெற்றது. மஞ்சத்திருவிழா புகைப்படம்..
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும்
15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
கொக்குவில் பொற்பதி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா நேற்றயதினம் 10.8.2010
செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள்
நடைபெறவுள்ளது. எதிர் வரும் 23.8.2010 திங்கட்கிழமை காலை 9.10 மணிக்கு பஞ்சமுக
விநாயகர் தேரில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 12வது தின
அலங்கார உற்சவம் இளைஞர்களால் புலம்பெயர்ந்து வாழுகின்ற மஞசவனப்பதி இளைஞர்களின்
பங்களிப்புடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனை முன்னிட்டு சைவசமய
அறிவுப் பரீட்சை இன்று 08.08.2010 கொக்குவில் இந்துக் கல்லூரியில் காலை நடைபெற்றது.
இங்கு பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை எழுதினார்கள்
HTML clipboardகொக்குவில் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த பெரும்திருவிழாவின் தேர்த்திருவிழா
இன்று 24/07/2010 சனிக்கிழமை காலை
8.30 மணிக்கு வசந்த மண்டப பூசையை தொடர்ந்து
9.00 மணிக்கு விநாயகப் பெருமன் தேரில்
ஆரோகணிப்பார்